ஜியோ பேமென்ட்ஸ் பேங்க்; ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணையும் ரிலையன்ஸ் ஜியோ


முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும் இணைந்து ஜியோ பேமன்ட் பேங்க் துவங்கவுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள்  ஜியோ பேமன்ட்பேங்க் அறுமுகப்படுத்தப்படும், என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த வங்கியின் வசதியை ஜியோ போன்களில் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.