ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்


தமிழகத்தில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வந்த 14 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.பி.எஸ். அதிகாரிகள் பெயர்களும் தற்போது வழங்கப்பட்டுள்ள்ள பதவி விவரங்களும் :
 • ஸ்ரீலட்சுமி பிரசாத் - லஞ்சம், ஊழல் ஒழிப்பு, டான்ஜெட்கோ ஏடிஜிபி 
 • அசுதோஷ் சுக்லா - சிறைத்துறை ஏடிஜிபி 
 • ராஜேஷ் தாஸ் - அமலாக்கத்துறை ஏடிஜிபி 
 • சுனில்குமார் - சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் 
 • கரன் சின்ஹா - போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஏடிஜிபி 
 • அமரேஷ் பூஜாரி - குற்றப்பிரிவு ஏடிஜிபி 
 • கல்பனா நாயக் - பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி
 • சஞ்சய் குமார் - பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி
 • அசோக் குமார் - போலீஸ் தொழில்நுட்ப பிரிவு ஐஜி
 • சங்கர் - சேலம் போலீஸ் கமிஷனர் 
 • தீபக் எம்.தமோர் - ரயில்வே டிஐஜி
 • சைலேந்திர பாபு - ரயில்வே ஏடிஜிபி 
 • செந்தாமரை கண்ணன் - தமிழ்நாடு சீருடை பணியாளர் வாரிய உறுப்பினர் செயலர் 
 • மகேந்திரன் - தீயணைப்பு மற்றும் மீட்பு படை டிஜிபி