ஸ்வீட் விற்பனையில் தபால் துறை


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆண்டுதோறும் தபால் துறை சார்பில் முன்னணி பட்டாசு நிறுவனங்களின் பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இங்கு வழங்கப்படும் கூப்பன்களை குறிப்பிட்ட கடைகளில் கொடுத்து 10 சதவீத தள்ளுபடி விலையில் பட்டாசு வாங்கி கொள்ளலாம். 

இந்நிலையில், இந்த ஆண்டு பட்டாசு விற்பனை கூப்பன்களுக்கு பதிலாக, இனிப்பு கூப்பன்கள் வழங்கப்படும் என்று தபால் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.