சேமிப்பு திட்­டங்­க­ளுக்­கான வட்டி விகிதங்கள் மாற்றமில்லை

PPFப்ளிக் ப்ரொவிடென்ட் பண்ட் எனப்படும் பொது சேம­நல நிதி­யில் மேற்­கொள்­ளும் முத­லீட்­டிற்கு 7.8 சத­வீ­தம்,  கிசான் விகாஸ் பத்­தி­ரத்­திற்கு, 7.5 சதவீதம் ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது.  சுகன்ய சம்­ரிதி திட்­டதிற்கு 8.3 சத­வீ­தமும்,  மூத்த குடி­மக்­க­ளின் சேமிப்பு திட்­டத்­திற்கு  8.3 சத­வீ­தமும் ஆண்டு வட்டி வழங்கப்­ப­டு­கிறது.

இத்தகைய  சேமிப்பு திட்­டங்­க­ளுக்­கான வட்டி விகிதங்கள் காலாண்­டுக்கு ஒருமுறை சீராய்வு செய்­யப்­ப­டும்  நிலையில், தற்­போது அவற்றில் எந்தவிதத் மாற்றமும் செய்யப்படவில்லை.