அசை.
அசை -  ஒரு சாமானியனின் சுயசரிதை

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பிறந்து வளர்ந்து அங்கேயே பள்ளிப் படிப்பை முடித்து விட்டு சென்னையில் வாழும் ஒரு சாமானியனின் சுயசரிதை இது.

ஊர் பற்றிய பழைய நினைவுகளை அசை போடும் போதெல்லாம், எண்ணங்களை எழுத்தில் வடித்து வெளியிட வேண்டும் என்ற ஆவல் எழும். ஆவல் இப்பொழுது ஓரளவு நிறைவேறியுள்ளது. எழுத்துக்களின் நோக்கம் எனது நினைவலைகளை பகிர்ந்து மகிழ்தல் மட்டுமே. எவரையும் புண்படுத்தும் நோக்கம் அறவே இல்லை.

நன்றி.

பிள்ளைத் தமிழ் விழாக்கள் திரை வெறி
தொல்லைக்காட்சி புத்தகங்கள் வழிப்போக்கு வாலாட்டல்கள்
தோட்டம் ஒண்ணுக்கு ஒலிம்பிக் (1) சென்னகேசவன் டாக்டர்
படித்துக் கிழித்த ல‌ச்ச‌ணம் ஒண்ணுக்கு ஒலிம்பிக் (2) கதர்
மிதிவண்டி நீச்சல் ஐய்ய்ய்...ஏரோப்பிளேன்.......
கணிப்பொறி    


======++++++======