கட்டுரைகள்.

மலை நாட்டு மச்சான்கள்

செய்தி : தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளிலும் தமிழ் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்த உத்தரவை எதிர்த்து கன்னியாகுமரி மாவட்ட மலையாள சமாஜம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த உத்தரவானது அரசாணையாக (முந்திரிக்கொட்டைத்தனமாக, முன் யோசனையின்றி) வெளியிடப்படாமல், முறையாக மசோதா கொண்டு வந்து சட்டமாக இயற்றப்பட்டு இருந்தால் இது போன்ற இடையூறுகள் வராது.

நிற்க. இந்த அரசாணையை எதிர்க்கும் இந்த மலையாளிகளைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

தமிழ் நாட்டின் எந்த ஊரை எடுத்தாலும் சரி அங்கு வரவர மலையாளிகளின் கொட்டம் சத்தமின்றி உச்சத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறது. டீக்கடையில் ஆரம்பித்து பீக்கடை (கக்கூஸ் கான்ட்ராக்ட்) வரை இவர்களின் ஆக்கிரமிப்பு எல்லை மீறி விட்டது. ஊர் நாட்டிலிருந்து இங்கே வந்து ஒருத்தன் தொழில் செய்தால் பரவாயில்லை, மாமன், மச்சான், அண்ணன் தம்பி, சித்தப்பா, பெரியப்பா என எல்லோரையும் இங்கே இறக்குமதி செய்து விடுகின்றனர்.

மலையாளிகள் சிறந்த உழைப்பாளிகள் என்று சொல்வார்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இவர்கள் சிறந்த உழைப்பாளிகள் எனில் ஏன் ஊரை விட்டு நாடோடிகளாய் அலைகின்றனர். கேரளாவில் ஏன் குறிப்பிடத்தக்க அளவில் தொழிற்சாலைகள் இல்லை? காரணம் இவர்களின் குள்ள நரித்தனமும் கம்யூனிசப் போக்கும் தான். அங்கே பருப்பு வேகாமல், இங்கே வந்து டேரா போட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் பிறவிக் குணமே குள்ள நரித்தனம் தான். போட்டுக் கொடுத்தல், வத்தி வைத்தல், மற்றும் சில "தல்"களும் செய்தே இவர்கள் முன்னேறுகின்றனர் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை. எவ்வளவு நெருக்கமாக குடும்ப சகிதமாகப் பழகினாலும், சமயம் பார்த்து கழுத்தறுப்பதில் இவர்களுக்கு நிகர் இவர்களே தான். சமயம் பார்த்து தான் சுயரூபத்தைக் காட்டுவார்கள். தனக்கு இலேசாக ஒரு பங்கம் வரும் என்று தெரிந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயங்காத கயவாளிகள் இவர்கள். "கொலையாளிய நம்பினாலும் மலையாளிய நம்பாதே" என்பது எவ்வளவு உண்மை என இவர்களுடன் நெருங்கிப் பழகிப் பார்த்தால்தான் தெரியும்.

சென்னையில் எந்த டீக்கடையைப் பார்த்தாலும் நாயர் டீக்கடை தான். "ஏண்டா உங்க ஊருலே பள்ளன் பறையனுங்களே கிடையாதா, எல்லாருமே மேசாதி நாயர் தானா" என்று தான் கேட்கத் தோன்றுகிறது. சென்னையில் எந்த சாதிக்காரன் மளிகைக் கடை வைத்தாலும் அவன் "நாடார்" ஆகி விடுவது போல, இவன்களும் டீக்கடை, ஹோட்டல் வைத்தால் நாயர் ஆகி விடுகின்றனர் என்று சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்..

வளைகுடா நாடுகளில் இவர்கள் செய்யும் அட்டூழியத்துக்கு அளவே கிடையாது. கூட வேலை பார்க்கும் சக தொழிலாளியைப் பற்றி - அவன் அப்பாவியோ, எமகாதகனோ - மேலதிகாரியிடம் இல்லாததும் பொல்லாததுமாகப் போட்டுக் கொடுத்து மட்டம் தட்டியே இவர்கள் முன்னுக்கு வந்து விடுகின்றனர். இவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமையைப் பற்றி சொல்லவே தேவையில்லை. ஒவ்வொரு மலையாளியும் தங்களுக்குள் என்னதான் சண்டை போட்டுக் கொண்டாலும் பிரச்சனை என்று வந்து விட்டால் சேர்ந்து கொள்வார்கள். நம்மவர்களுக்கு ஒற்றுமை என்றால் என்ன என்றே தெரியாது.   தமிழன் என்றால் இவர்களுக்கு ரொம்பவே இளக்காரம் வேறு. இவர்களின் தொல்லை தாங்காமல் நம்மவர்களும் இவர்களைப் போலவே ஆரம்பித்து விட்டனர். ஆனாலும் தமிழனுக்கு மலையாளிகளின் சாமர்த்தியம் வருமா என்ன?  போட்டுக் கொடுப்பதில் மலையாளத்தான்களிடம் போட்டி போட முடியுமா என்ன? நம் "அறிவாளி" பச்சைத் தமிழர்கள் நல்லபடியாக தவறு செய்தவனைக் காட்டிக் கொடுப்பார்கள். இதில் கொடுமை என்ன எனில் காட்டிக் கொடுப்பவன், காட்டிக் கொடுக்கப்படுபவன் இருவருமே "பச்சத் தமிழன்கள்" தான். அதை அங்கே இருக்கும் மலையாளிகள் சொல்வர் : "மலையாளி கூட்டிக் கொடுப்பான், ஆனா தமிழன் காட்டிக் கொடுப்பான்". காட்டிக் கொடுப்பது என்பது கூட்டிக் கொடுப்பதை விட ரொம்ப துரோகம் என்பது இவர்களின் சித்தாந்தம்.

டீக்கடைகள், சிற்றுண்டி உணவு விடுதிகள் முதல் நட்சத்திர உணவு விடுதிகள் வரை இவர்களின் "மல்லு ராஜ்யம்" கொடி கட்டிப் பறக்கிறது. "நாயர் கடை சாய் டேஸ்டே தனி" என்று சொல்லி தேனீரை சப்புக் கொட்டி உறிஞ்சும் போது கொஞ்சம் அந்த நாயர் டீ போடும் இடத்தை கவனியுங்கள், வாந்தியே வரும்.   அவ்வளவு சுத்தமின்மை.

சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகள் கழித்து மீண்டும் பல நாட்டு வெள்ளையர்கள் பாரதத்தில் வந்து கடை விரித்துக் கொண்டிருக்கும் அதே சூழல் தான் இங்கே தமிழகத்தில் மலையாளிகள் மூலம் விரிந்து கொண்டிருக்கிறது.

போதாக்குறைக்கு, இவன்கள் இப்போது மலையாளிகள் என்று சொல்லிக்கொள்வதில்லை. தமிழன் தான் நான் என்று சாதிக்கின்றனர். மற்றோர் கொடுமை என்னவெனில் இவர்கள் இப்போது தமிழர்கள் வீட்டில் சம்பந்தம் செய்யும் அளவுக்கு வந்து விட்டனர்.  கிட்டத்தட்ட இதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்ற நிலை.

பார்ப்பன ஆதிக்கத்தை விரட்டுகிறோம் என்று வரிந்து கட்டி எழுபவர்களுக்கு அண்டை மாநிலத்திலிருந்து வரும் ஆதிக்கவாசிகள் பற்றி தெரியவில்லையா? சமீபத்தில் மலையாள சங்கம் போன்ற ஏதோ ஒரு அமைப்பு, மலையாளிகள் தமிழகத்தில் அதிகம் இருப்பதால் மலையாள பண்டிகைகளுக்கு மலையாளத்தான்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் தமிழகத்திலும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. தமிழகம் மலையாளிகளின் கூடாரமாகி விட்டது என்று எம்.ஜி.ஆர் முதல்வராய் இருக்கும் போது தீனமாக ஒருவர் கூக்குரலிட்டார், இன்று அவர் ஆட்சி தான் நடைபெறுகிறது. இப்போது தமிழக அரசுப் பணிகளில் கூட மலை நாட்டு மச்சான்களின் ஆதிக்கம் மேலோங்க ஆரம்பித்து விட்டது. இவருக்கு இதெல்லாம் கண்ணில் படவில்லையா?

இனமான உணர்வுப் போராட்டங்கள் எல்லாம் நடக்கின்றனவே? இவையெல்லாம் இனமான உணர்வுப் போர்களா அல்லது ஈனமானப் போர்களா? மராட்டியர்களின் இன உணர்வில் கால் பங்கு கூட இல்லையா தமிழனுக்கு. வந்தாரை வரவேற்பது நமது பண்பாடு தான், ஆனால் அதற்காக ஒண்ட ‌வந்த பரதேசிக்கு நாம் உடுத்தி இருக்கும் கோவணத்தை தாரை வார்த்துக்கொண்டிருக்கிறோம். சென்னையில் இருக்கும் மலையாளி டீக்கடைகள், சிற்றுண்டிசாலைகளையும் இங்கு வேலையின்றி அலையும் மக்களையும் கொஞ்சம் தொடர்புபடுத்திப் பாருங்கள், விளங்கும். மண்ணின் மைந்தர்களுக்கு முதலில் இருக்க இடமும், உடுக்க உடையும், உணவும் கிடைக்கட்டும் அதற்குப் பின் வந்தாரை வரவேற்று சம்பந்தம் பேசலாமே?

பரதேசிகளுக்கு இருக்க இடம் கொடுத்தால் படுக்க பஞ்சணை கேட்பது போல், இவர்களை இவ்வளவு தூரம் வளர விட்டதால் தான் இன்று ஆரம்பப் பள்ளிகளில் தமிழை கட்டாயமாக்கக் கூடாது என்று வழக்குப் போடுகின்றனர். இதைத் தட்டிக் கேட்டால் நாம் பிரிவினைவாதிகள் என்று நம்மவர்களே பொங்கி எழுவர், ஒன்றே பாரதம் என்பர். கொஞ்சம் கேரளத்தில் போய் இப்படி ஏதாவது கொடி தூக்கிப் பாருங்கள் தெரியும் சேதி....

தமிழன் சுதாரிப்பானா?

 ======++++++======

www.sirippu.wordpress.com இலிருந்து....

 மலையாளத் திரைப்படங்களில் கொச்சைப்படுத்தப்படும் தமிழும், தமிழ்க் கலாச்சாரமும் பற்றித் தெரியுமா உங்க‌ளுக்கு...

மலையாளிகள் வில்லன் என்று வந்து விட்டால் தமிழர்களை அதுவும் அவர்களை இழிவு படுத்தும் பல வசனங்களோடு தான் அரங்கேற்றுகிறார்கள்.

பாண்டி, அறிவில்லாதவன், விவரம் இல்லாதவன் என்னும் முத்திரையோடுதான் தமிழர்கள் அங்கே முன்னிலைப்படுத்தப்படுகின்றார்கள். வில்லன் அல்லது காமெடியன் அல்லாத ஒரு தமிழ் கதாபாத்திரம் அங்கே வெகு அபூர்வம் !

சட்டென்று நினைவுகளிலிருந்து எடுத்தால் பாண்டிப்பட, ராவணப்ரபு போன்ற சூப்பர் டூப்பர் மலையாள ஹிட் படங்கள் எல்லாம் தமிழர்களின் மீது சாணி அடித்து சம்பாதித்துக் கொட்டியவையே.

தமிழகத்தின் சந்து பொந்துகளில் சாயா கடைகள் போட்டிருக்கும் மலையாள சகோதரர்களை அண்ணே, சேட்டா என்று அன்போடு அழைத்தே கெளரவிக்கும் தமிழர் கலாச்சாரத்தை மலையாள இயக்குனர்களோ, தயாரிப்பாளர்களோ வெறுப்புடனே அணுகுவதன் காரணம் என்னவென்பது புரியாத புதிரே.  ஒருவேளை தமிழ்ப்படங்கள் கேரளாவில் பெறும் மாபெரும் வெற்றிகளைச் சகித்துக் கொள்ள முடியாத வயிற்றெரிச்சலின் வெளிப்பாடாய் இருக்கலாம்.

அல்லது தாங்கள் நூறு விழுக்காடு கல்வியறிவு பெற்றவர்கள் தமிழர்கள் இன்னும் கல்வியறிவில் பின் தங்கியவர்கள் தானே என்னும் எள்ளலாக இருக்கலாம்.

அல்லது தமிழர்களிடமிருந்து மின்சாரத்தைப் பெற்றுக் கொண்டும், தமிழகம் முழுவதும் தொழில்களை நடத்திக் கொண்டும் தண்ணீர் கூட தராமல் சுயநலமாய் இருக்கும் அவர்களுடைய இரத்தத்துடன் கலந்த குணமாக இருக்கலாம்.

அல்லது தமிழகத்தைப் போல வளர்ச்சியடைய முடியாத நிலையில் இருக்கின்ற கையாலாகாத்தனத்தின் கொப்பளிப்பாக இருக்கலாம்.

எது எப்படியோ முக்கால் வாசி மலையாளத் திரைப்படங்களில் தமிழ் கதாபாத்திரம் ஒன்று வந்து அவமானப்படுகிறது. அதை கேரளா முழுவதும் கை கொட்டிச் சிரிக்கிறது.

நூறு விழுக்காடு கல்வியறிவு பெற்று என்ன பயன்? சக மனிதனை மதிக்கத் தெரியாத மலையாள படித்த இயக்குனர்களை விட, யாரையும் கபடமின்றி அன்பு செய்யும் எனது தமிழக கிராமத்துத் தோழன் எத்தனையோ மடங்கு உயர்ந்தவன்.

மலையாள இயக்குனர்களே. மனதளவில் அவன் அளவுக்கு நீங்கள் உயரும் வரை தமிழனை பாண்டி என்றோ, கையாலாகாதவன் என்றோ அறிவில்லாதவன் என்றோ திட்டிக் கொண்டே இருங்கள். தமிழன் மன்னிப்பான்.

=========